GOAT படத்தின் FIRST SINGLE இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பாலா இயக்கத்தில் அருண் விஜய் மிரட்டும் வணங்கான் படத்தின் ட்ரைலர் இதோ

GOAT படத்தின் FIRST SINGLE இதோ 1

விளம்பரம்

அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  லண்டன் சாலையில் சேலையில் தோன்றிய நடிகை சினேகா

விளம்பரம்

Embed Video Credits : T SERIES

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து உள்ளார். இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment