The Indian Times

எனக்காக இத பண்ணுங்க – ஆரி ரசிகர்களுக்கு வேண்டுகோள் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெட்ரா ஆரி தன்னுடைய வெற்றியை எப்படி கொண்டாடவேண்டும் என ரசிகர்கூளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஆரி பட்டதை வென்று முதல் இடத்தை பெற்றார்.  கடைசி நாள் வரை ஆரி தன்னுடைய ஆட்டத்தை நேர்மையான முறையில் விளையாடி கப் வென்றது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement

அதுமட்டுமின்றி பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் தன்னை போராட்ட களத்தில் ஈடுபடுத்தியும் உள்ளார். இதுவரை இவரது புகழ் வெளியில் அதிகமாக தென்படவில்லை என்றாலும் கூட பிக் பாஸ் வீடு இவரக்கு புகழ் உச்சத்தையே கொடுத்து இருக்கிறது. வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வருவார். அது மத்த போட்டியாளர்களை கோபம் அடைய செய்தாலும் கடைசியில் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு வெளியேறினர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in