இரவு பார்ட்டியில் கேபி – வைரல் வீடியோ

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கேபிக்கு அவரது நண்பர்கள் இரவு நேர விருந்து ஏற்பாடு செய்திருந்தனர் இதில் கேக் வெட்டி கோலாகளமாக கொண்டாடிய கேபி. மேலும் அந்த நிகழ்ச்சியில் பாஸிடிவா இருப்போம் குமாரு என்ற வாசகமும் இடம்பெற்றிந்தது. இந்த விடியோவை கீழே பாருங்க. பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்களின் ஒருவரான கேபி பிக் பாஸ் குடுத்த வாய்ப்பை ஏற்று பிக் பாஸ் விட்டு வெளியேறினார். இந்நிலையிலில் அவர் இன்று இந்த வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இரவு பார்ட்டியில் கேபி - வைரல் வீடியோ 1

விளம்பரம்

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இந்த போட்டியிலிருந்து வெளியேற ஒரு வாய்ப்பு அளித்தார் அதன்படி இறுதி வாரத்துக்குள் நுழைந்த ஆறு போட்டியாளர்கள முன்னிலையிலில் பணப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு லட்சம் ஐந்து லட்சம் பணம் இருக்கு போட்டியாளர்கள் அதை திருந்து பார்த்து தங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு உடனே இந்த போட்டியிலிருந்து வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த.  கேபி ஐந்து லட்சம் இருந்த பேட்டையை எடுக்க முயற்சிக்கிறார் நான் வீட்டுக்கு போறேன் நான் அம்மவை பாக்கணும் என சொல்லும் கேபி கண்ணீர்விட்டு அழுகிறார். ஆனால் கேபி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார். Watch the video below.

விளம்பரம்

Video Credits: This Video is embedded from Indiaglitz official youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment