The Indian Times

என்னால முடியல கோச்சிக்காதிங்க – ஆரி வெளியிட்ட வீடியோ

பிக் பாஸ் போட்டியில் வெற்றிபெற்ற பின் அரி வெளியிட்ட வீடியோவில் இந்த வாரம் ரசிகர்களை சந்திப்பதாக கூறிருந்தார் ஆனால் அவருக்கு உடல்நிலை சேரியில்லாதத இபோது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் . பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ ஆரி பட்டதை வென்று முதல் இடத்தை பெற்றார். பாலா ரன்னர் என்ற முறையில் வெளியேற்ற பட்டார். நாள் ஒன்று முதல் கடைசி நாள் வரை ஆரி தன்னுடைய ஆட்டத்தை நேர்மையான முறையில் விளையாடி கப் வென்றது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கு முன்பு பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார் அதுமட்டுமின்றி பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். பிக் பாஸ் வீடு இவரக்கு புகழ் உச்சத்தையே கொடுத்து இருக்கிறது.

Advertisement

வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் இவர் மீது தனி வெறுப்பு காட்டினாலும் இவர் அவர்கள் மீது வெறுப்பு காட்டவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வருவார். அது மத்த போட்டியாளர்களை கோபம் அடைய செய்தாலும் கடைசியில் அவரது கருத்தை ஏற்றுக் கொண்டு வெளியேறினர். கப்பை கமல் மற்றும் ஆரியின் மகள் கையில் வாங்கியது அனைவரையும் ரசிக்கும் வகையில் அமைந்தது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in