The Indian Times

“இந்த கொரங்கு பொம்ம என்ன வில” பாலாவை பங்கமாக கலாய்த்த ரித்திகா!

Watch the video below காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சியாக கலக்கி வருகிறது. இதற்கு முன்பு இருந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பெரியளவில் ஹிட்டானது அனைவருக்கும் தெரியும். அதே போல இந்த நிகழ்சியில் பல காமெடி ஸ்டார்ஸ் கலந்துகொண்டனர். பாலா , தங்கதுரை , ராமர் , ரித்திகா , அறந்தாங்கி நிஷா , தீபா என பலரும் கலந்து கொண்டு காமெடியில் கலக்கி வருகின்றனர். இந்த போட்டிக்கு நடுவர்களாக நடிகை ஐஸ்வர்யா , பாபா பாஸ்கர் மாஸ்டர் , மதுரை முது

Advertisement

ஆகியோர் இருக்கின்றனர். வார வாரம் புது புது டாஸ்க் வைத்து , காமெடியில் கலக்கி வருகின்றனர். இந்த நிகழ்சியின் துவக்கத்தில் புகழ் மற்றும் சிவாங்கியும் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் வந்ததால் , இருவரும் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கின்றனர். குக்கு வித் கோமாளி நிகழ்சியில் இருந்தே அதிகளவில் பலரால் விரும்பப்படும் ஜோடி பாலா மற்றும் ரித்திகா. இவர்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இந்நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு கலகலப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டியுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video below

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in