பட வாய்ப்புகள் இல்லாமல் யோகிபாபுவுடன் ஜோடி போட்ட BiggBoss பிரபலம்!

விளம்பரம்

தற்போது தமிழ் சினிமாவில் கவுண்டர்களின் மன்னனாக தவிர்க்க முடியாஆனால் இன்றோ சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் புடித்த காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. படத்தில் காமெடி நடிகராக யோகி பாபு நடித்தாலே அதற்கென்றே மக்கள் படத்தை பார்க்க வருகிறார்கள். தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பேட்டியின் நடுவே தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்

பட வாய்ப்புகள் இல்லாமல் யோகிபாபுவுடன் ஜோடி போட்ட BiggBoss பிரபலம்! 1

விளம்பரம்

இவர் ஹேர்ஸ்டைல் பார்த்தே சிரித்து விடும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் பேய் மாமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.  அந்த படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் யோகிபாபு.

கட்டாயம் படிக்கவும்  ஜலபுல ஜங்கு பாடலுக்கு மரண ஆட்டம் போட்ட BIGG BOSS LOSLIYA

பட வாய்ப்புகள் இல்லாமல் யோகிபாபுவுடன் ஜோடி போட்ட BiggBoss பிரபலம்! 2

விளம்பரம்

அந்த படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் நடிகை ஓவியா நடிக்கிறார். இவர் இறுதியாக களவாணி 2 படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது இந்த படத்தில் நடிக்கிறார் ஓவியா.  இன்று இவருக்கு மார்க்கெட் குறைந்து விட்டது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சமீபத்தில் கூட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ஓவியா.

கட்டாயம் படிக்கவும்  தளபதி பிறந்தநாளுக்கு அனிருத் STUDIO-வில் பாட்டு பாடி கொண்டாடிய நெல்சன் அனிருத்

பட வாய்ப்புகள் இல்லாமல் யோகிபாபுவுடன் ஜோடி போட்ட BiggBoss பிரபலம்! 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment