The Indian Times

விமான நிலையத்தில் விஜய்! வெளிவந்த புதிய Mass Video

Watch the video below தளபதி விஜய் , சிறியவர் முதல் பெரியவர் வரை அணைத்து வயது ரசிகர்களும் வைத்திருக்கும் உச்ச நட்சத்திரம். இறுதியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட்டானது. இந்நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் beast படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். எப்போதும் தீபாவளிக்கு மாஸாக வரும் விஜய் இந்த முறையும் பொங்கலுக்கு beast திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

Advertisement

சமீபத்தில் விஜய் பீஸ்ட் ஷூட்டிங்காக டெல்லி சென்றிருந்தார். அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் தற்போது டெல்லியில் ஷூட்டிங்கை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். தற்போது விமானநிலையத்தில் எடுத்த அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பீஸ்ட் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தான் வெளியாகும் என்று மற்றொரு செய்தி பரவி வருகிறது. Watch the video below

Advertisement

https://www.youtube.com/watch?v=_L_uHftQk0U

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in