புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் Cute ஆக குட்டி Dance போட்ட சிம்பு!

விளம்பரம்

Watch the video below தற்போதைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியா நடிகர்களில் இருப்பவர் சிம்பு. இவர் தன் ரசிகர்களால் STR என்றும் அழைக்கப்படுகிறார். இவரது ரசிகர்கள் தான் இவருக்கு பலம். சிம்பு சிறிது காலமாக படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தபோதிலும் இவரது ரசிகர்கள் இவரை கைவிடவில்லை. சிம்புவிற்கு தனது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டேதான் இருந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  இளையராஜா என்னை கஷ்டப்படுத்திட்டார்...இயக்குனர் சீனு ராமசாமி புகார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் Cute ஆக குட்டி Dance போட்ட சிம்பு! 1

விளம்பரம்

தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து அழகான தோற்றத்துடன் உள்ளார். கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு ரசிகர்களை வியப்படைய செய்தார். சமூகவளைதளங்களில் ரசிகர்களுடன் இணைந்தே இருப்பார் எஸ்.டி.ஆர். சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அதோடு சிம்பு தற்போது இயக்குனர் Watch the video below

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் Cute ஆக குட்டி Dance போட்ட சிம்பு! 2

விளம்பரம்

கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த சிம்பு அப்போலோ மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை சந்தித்துள்ளார். இதை தொடர்ந்து அந்த குழந்தைகளுடன் நடனமாடியுள்ளார் சிம்பு. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment