வரிசையாக தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்! நம்ம நடிகையர் திலகத்துக்கா இந்த நிலம.

விளம்பரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கிட்டத்தட்ட சினிமாவில் பெரும்பாலும் உள்ள அணைத்து உச்ச நட்சத்திரங்களுடனும் உடனும் இவர் ஜோடியாக நடித்திருக்கிறார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிகையாக கலக்கி வருகிறார்.

இப்போது டிரெண்டிங்   கூட்டத்தில் ரசிகரை தெரியாமல் அறைந்த நடிகர் விஜய்!

வரிசையாக தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்! நம்ம நடிகையர் திலகத்துக்கா இந்த நிலம. 1

விளம்பரம்

இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ரங்தே திரைப்படம். அதற்க்கு முன்பு நடித்த பென்குயின் ஆகட்டும் மிஸ் இந்திய திரைப்படம் ஆகட்டும் இரண்டுமே ஓ.டி.டி யில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த நடிகையர் திலகம் என்ற படம் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய

இப்போது டிரெண்டிங்   Master - Deleted Scene | Thalapathy Vijay

வரிசையாக தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்! நம்ம நடிகையர் திலகத்துக்கா இந்த நிலம. 2

சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து. இந்நிலையில் சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் கதாபாத்திரத்தையும் தாண்டி தங்கை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது தீபாவளிக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக கீர்த்தி நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும்

விளம்பரம்
இப்போது டிரெண்டிங்   விஷ்ணு விஷாலின் FIR படத்தின் ப்ரோமோ | மஞ்சிமா மோகன் ரைசா

வரிசையாக தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்! நம்ம நடிகையர் திலகத்துக்கா இந்த நிலம. 3

செல்வராகவனுக்கு தங்கையாக சாணி காயிதாம் படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். இப்படி ஹீரோயின் கதாபாத்திரத்தை தாண்டி தற்போது தங்கை கதாபாத்திரத்தில் தொடர்ந்து அடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

வரிசையாக தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ்! நம்ம நடிகையர் திலகத்துக்கா இந்த நிலம. 4

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment