The Indian Times

VALIMAI Official Glimpse Teaser | Thala Ajith | H.Vinoth

Watch the video below தமிழ் சினிமாவின் தல என்றாலே ஞாபகத்திற்கு வருபவர் தல அஜித் தான். தற்போது எச் . வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். தல அஜித்தின் படம் என்றல் யுவனின் இசை எப்படி இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா

Advertisement

நடித்துள்ளார் மற்றும் விஜய் புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவளின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது.நேற்று தல ரசிகர்களை மகிழிபடுத்தும் விதமாக இந்த படத்தின் Watch the video below

Advertisement

தயாரிப்பாளரின் போனி கபூர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தார். வலிமை திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவலை பகிர்ந்துள்ளார். அதோடு சேர்த்து தற்போது வலிமை படத்தின் valimai glimpse வீடியோ வெளியாகியுள்ளது. முதல் முறையாக கோலிவுட்டில் வெளியிடப்பட்ட Glimpse வீடியோ இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in