மகனை கண்ட உடன் கதறி அழுத மைனா நந்தினி…. நெகிழ்ச்சியான இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ… bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்... ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி 

மகனை கண்ட உடன் கதறி அழுத மைனா நந்தினி.... நெகிழ்ச்சியான இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ... bigg boss promo 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்.ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார். பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார். பதிமூன்றாவதாக ரட்சிதா வெளியேறியுள்ளார்.பதினான்காவதாக ஏடிகே வெளியேறியுள்ளார்.பதினைந்தாவதாக கதிரவன் வெளியேறியுள்ளார்.தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஆழ்ந்த யோசனையில் அமுதவாணன்... பணப்பெட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவாரோ... bigg boss promo

மகனை கண்ட உடன் கதறி அழுத மைனா நந்தினி.... நெகிழ்ச்சியான இன்றைய பிக் பாஸ் ப்ரோமோ... bigg boss promo 2

விளம்பரம்

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி, ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு அவர்களின் பிக் பாஸ் வீட்டு நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.அதன்படி மைனா நந்தினி மகனை திரையில் காண்பித்த உடன் கதறி அழுதுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் மைனா ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்கள் பேச்சும் உங்கள் செயலும் சூப்பர் மேலும் நியாயமாக, நேர்மையாக விளையாடி இந்த இடத்திற்கு வந்துள்ளது பாராட்டுக்கூறியது என அவரை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  துளி கூட பயப்படாமல் விளையாடி மக்கள் மனதை வென்று இருக்கிறீர்கள்... அசீமிடம் கூறிய பிக் பாஸ்.. கடுப்பாகிய ரசிகர்கள்.... bigg boss promo

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment