ஒரு வெட்கத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் மயங்க வைத்த BIGGBOSS ஜனனி… இதுல பாட்டு வேறையா சூப்பர் ஜனனி

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஒரு வெட்கத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் மயங்க வைத்த BIGGBOSS ஜனனி... இதுல பாட்டு வேறையா சூப்பர் ஜனனி 1

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது,அதன்படி இவர் வீட்டில் பாடிய முத்து பட பாடல் செம்ம ஹிட் ஆகியது.

ஒரு வெட்கத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் மயங்க வைத்த BIGGBOSS ஜனனி... இதுல பாட்டு வேறையா சூப்பர் ஜனனி 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜனனி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் முத்து பட பாடலை கியூட் ஆக பாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவின் இறுதியில் வெட்கப்பட்டு அணைத்து ரசிகர்களையும் கிறங்கடித்துள்ளார்.இந்த வீடியோவை ஜனனி ரசிகர்கள் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்,

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment