இந்த வாரம் NOMINATION வந்த அதிரடி போட்டியாளர்…ஐயோ பாவம் இவரு நிலைமை என்ன ஆக போகுதோ
பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது விளையாட்டினை சிறப்பாக விளையாடி வருகின்றனர்.இந்த சீசனில் முதல் முறையாக முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை நிகழ்ச்சி மேல் உருவாக்கியது.

போட்டி ஆரம்பமாகி நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,ஷெரினா, குயின்சி, ராம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் என இதுவரை வீட்டில் இருந்து 12 பேர் வெளியேறியுள்ளனர். மீதமுள்ள 8 பேரிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.இறுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது

இந்த வரம் போட்டியாளர்கள் வெளியே செல்ல நாமினேஷன் நடைபெற்றுள்ளது.அதன்படி இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது.விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, Adk, மணிகண்டன், அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்கள் .இதில் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவது உறுதி ஆகும். இவர்களில் உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் ங்கள் காப்பாற்ற விரும்பினால் ஹாட் ஸ்டார் அப்ளிகேஷன் சென்று VOTE செய்யலாம் அல்லது இதை விட எளிதாக VOTE செலுத்தவேண்டும் என்றால் https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற தளத்திற்கு சென்று அங்கு தாங்கள் விரும்பும் நபருக்கு VOTE செய்யலாம் மேலும் அதில் யார் முதலில் உள்ளார்கள்,யார் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளார் என நீங்களே எளிதாக தெரிந்துகொள்ளலாம். இந்த வாரம் சிக்கிய அனைத்து போட்டியாளர்களுமே முக்கிய போட்டியாளர்கள் தான், இருப்பினும் இந்த முறை மைனா வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in