மகனை ஓடி வந்து அள்ளித்தூக்கிய மணிகண்டன்… மகன் மேல மணிக்கு எவ்வளவு பிரியம்…சூப்பர் மணி… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

மகனை ஓடி வந்து அள்ளித்தூக்கிய மணிகண்டன்... மகன் மேல மணிக்கு எவ்வளவு பிரியம்...சூப்பர் மணி... bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 12 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

மகனை ஓடி வந்து அள்ளித்தூக்கிய மணிகண்டன்... மகன் மேல மணிக்கு எவ்வளவு பிரியம்...சூப்பர் மணி... bigg boss promo 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் மணிகண்டனை காண,அவரது அம்மா,அக்கா ,தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது மகன் ஆகியோர் வந்துள்ளனர்.அவர்களை கண்ட மகிழ்ச்சியில் மணிகண்டன் துள்ளி குதித்துள்ளார்.மேலும் தனது மகனை ஓடி போயி கட்டிப்பிடித்து கொஞ்சியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் மணிகண்டனின் அப்பா பாசத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment