The Indian Times

தோல்வியில் முடிந்த காதல்…கதிரின் காதலியை பார்த்த சோகத்தில் கதறி அழுத ஷிவின்… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 12 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் ஷிவின் கதிரை ஒரு தலையாக காதலிப்பதாக தெரிகிறது,தற்போது கதிரை காண பிக் பாஸ் வீட்டில் அவரது காதலி வருகிறார்.இதனால் கதிர் காதலியை பார்த்த உடன் கதறி அழுதுள்ளார்.அங்குள்ளவர்கள் அவரிடம் என்னவென்று கேட்கவே உடனே ஒன்று சொல்லாமல் பாத்ரூம் நோக்கி ஓடியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in