சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.

சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா 1

விளம்பரம்

தமிழில் இதுவரை6 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 6 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலி உடன் சித்தார்த் எடுத்த ரொமேன்டிக் புகைப்படங்கள்

சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா 2

விளம்பரம்

மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.

சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை.

கட்டாயம் படிக்கவும்  மௌனராகம் சீரியல் வருண் ஸ்ருதி திருமணமா? வைரலாகும் புகைப்படங்கள்

சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா 4

விளம்பரம்

தற்போது 7வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் நேற்று அக்டோபர்1 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா 5

இந்த நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்துகொண்ட அர்ச்சனா வெற்றிபெற்று இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா 6

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த சீசனில் உருவாகி இருக்கிறது.தற்போது இவர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment