The Indian Times

மஞ்சும்மேல் பாய்ஸ் நாயகனை கரம்பிடித்தார் BEAST நடிகை அபர்ணா

மலையாள நடிகர் ஆன அபர்ணா தாஸ்,தமிழ் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜயுடன் நடித்து மிக பிரபலமாகினார்.

இவர் மலையாளத்தில் முதலில் நிஜன் பிரகாஷன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

Advertisement

அதனை தொடர்ந்து கதாநாயகியாக முதலில் இவர் அறிமுகமாகிய மலையாள படம் 2019ஆம் ஆண்டு வெளியாகிய மனோகரம் ஆகும்.இப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களாக எந்த படமும் இவர் நடிக்கவில்லை.

தற்போது பீஸ்ட் படகில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளார்.

பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றில் இவரை கண்ட ரசிகர்கள் இவர் யார் என்பதை தேட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தாதா எனும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார் அபர்ணா

இவரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்வையிடுவதற்கே ஒரு கூட்டம் காத்து இருக்கிறது.இவர் பதிவிடும் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு இளைஞர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்

தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in