அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர்

கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவரில் ஒருவர் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 1

விளம்பரம்

டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  விஷால் மிரட்டும் ரத்னம் பட TRAILER வெளியாகியது

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 2

விளம்பரம்

அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்.

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 3

விளம்பரம்

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அயோத்தி ராமர் கோவிலில் நடிகை ஜெனிலியா குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 4

விளம்பரம்

தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 5

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 6

அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 7

தற்போது அக்கா ஐஸ்வர்யா திருமணத்தில் ஹால்தி நிகழ்ச்சியில் அதிதி சங்கர் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அக்காவின் திருமண HALDI-ல் குத்தாட்டம் போடும் நடிகை அதிதி சங்கர் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment