The Indian Times

காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சின்ன மருமகள்.

இந்த தொடருக்கென மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

பல குடும்பத்தலைவிகளையும் கவர்ந்து வெற்றிகரமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்கள் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு அதிகரித்து வருகின்றனர்.

Advertisement

இந்த தொடரில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஸ்வேதா

இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.

இவர் தற்போது தனது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in