மீண்டும் பரத் வாணி போஜன் கூட்டணியில் LOVE படத்தின் ட்ரைலர் வெளியாகியது

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார்.2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.இப்படம் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம் படத்திலும் நடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சரத்குமார் மகள் பூஜா உடன் ஷாப்பிங் வந்த நடிகை ராதிகா சரத்குமார்

மீண்டும் பரத் வாணி போஜன் கூட்டணியில் LOVE படத்தின் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

அண்மையில் இவர் நடிப்பில் இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் மிரள் படம் வெளியாகி இருந்தது..இப்படத்தில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்திருந்தார்.இப்படம் அண்மையில் வெளியாகி பரத்துக்கு நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து தற்போது வாணிபோஜன் உடன் இணைந்து லவ் படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் பாலா இயக்கி தயாரித்து இருக்கும் படம் லவ்.இசையமைப்பாளர் ரோனி இசையமைத்துள்ளார்.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சரவணன் மீனாட்சி ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டை மாடி போட்டோஷூட்

மீண்டும் பரத் வாணி போஜன் கூட்டணியில் LOVE படத்தின் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,வழக்கம் போல பரத் இந்த படத்திலும் நடிப்பில் மிரட்டியுள்ளதை காண முடிகிறது. இப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படம் வெற்றிபெற ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இப்படத்தின் மூலம் பரத் தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி நடிகராக உருவெடுப்பார் என ரசிகர்களால் படம் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment