கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடித்து வருகிறார் .கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா 2

சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.அங்கு பாரதியிடம் நட்பு ஏற்படுகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா 3

நட்பு இருவருக்கும் காதலாக மாறிவிடுகிறது,மேலும் வெண்பா உடனும் கண்ணம்மாவுக்கு பகை ஏற்படுகிறது.தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.இதில் ஆள் மாறாட்டம் செய்ததை வெண்பா கண்டறிந்து கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியை விட்டு துரத்துவது போல உள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment