ஹுசைன் பிறந்தநாளில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஹுசைன் பிறந்தநாளில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மணிமேகலை 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ஹுசைன் பிறந்தநாளில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மணிமேகலை 2

விளம்பரம்

இந்நிலையில் இவர் தனது கணவர் ஹுசைன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவில்லை மேலும் சென்னையில் இருந்து வரும் வழியில் கேக் மட்டும் ஒன்றை வாங்கி வந்துள்ளார்,இதனால் தனது கணவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்,இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

Embed video credits : HUSSAIN AND MANIMEGALAI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment