The Indian Times

நீங்க செஞ்சது மிகப்பெரிய உதவி… கையெடுத்து கும்பிட்டு ராதிகாவுக்கு நன்றி கூறிய பாக்கியா….. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

குடிபோதையில் கிடந்த தந்தையை செழியன் வீட்டிற்கு கூட்டி வர ஈஸ்வரியும் இனி கோபி இங்கே தான் இருப்பான் என அனைவரிடமும் சண்டையிட்டு கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.இந்நிலையில் நானும் இனி பாக்கியா வீட்டில் இருப்பேன் நான் தான் கோபி பொண்டாட்டி இனி நம்மளும் இந்த வீட்டில் இருப்போம் என பையுடன் கிளம்பி வருகிறார்.இறுதியாக ராதிகா கோபியுடன் பாக்கியா வீட்டிலேயே தங்குகிறார்.இதனால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இதில் ஜெனியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ராதிகாவை பாக்கியா கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லியுள்ளார்.மேலும் உங்களை பார்த்தல் பாசிட்டிவ் ஆக இருக்கும் ஆனால் தற்போது உங்களை பார்த்தால் கஷ்டமாக உள்ளது என கூறியுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதாங்க பாக்கியா மனசு என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in