பிரதீப்பை வாடா போடா என மரியாதை இல்லாமல் பேசிய ஜோவிகா… பிக் பாஸ் ப்ரோமோ

பிக் பாஸ் 7வது சீசன் அக்டொபர் 1 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண புகைப்படங்கள்

பிரதீப்பை வாடா போடா என மரியாதை இல்லாமல் பேசிய ஜோவிகா... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இன்ற நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

பிரதீப்பை வாடா போடா என மரியாதை இல்லாமல் பேசிய ஜோவிகா... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில்,ரேங்கிங் டாஸ்க் நடைபெற்றுள்ளது.இதில் ஜோவிகாவுக்கும் பிரதீப்பிற்கும் இடையே பெரிய சண்டை நடந்துள்ளது.மேலும் இந்த சண்டையில் பிரதீப்பை வாடா போடா என மரியாதை இல்லாமல் பேசியதால் ரசிகர்கள் பெரும் கடுப்பாகியுள்ளனர் மேலும் ஜோவிகாவுக்கு ரெட் கார்ட் கொடுக்க சொல்லியும் ரசிகர்கள் கூறி வருகின்றன.

கட்டாயம் படிக்கவும்  விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment