ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய நடிகை உமா ரியாஸ்கான் மகன் ஷாரிக் திருமண கொண்டாட்டம்
சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை உமா ரியாஸ்கான்.

கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றிருந்தார் .
The Indian Timesமேலும் சினிமா →
Advertisement
இப்படத்திற்கு பிறகு பலராலும் அறியப்பட்டவர் ஆகினார் உமா . இவர் நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்துகொண்டார் .

தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் . தற்போது கயல் சீரியலில் முக்கியகதாபாத்திரத்தில் நடித்து கலக்கி உள்ளார்.
The Indian Timesமேலும் தொலைக்காட்சி →
Advertisement
இவரின் மகன் ஷாரிக் பென்சில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகினார் .

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார் . தற்போது இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது .

திருமண கொண்டாடத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது .
The Indian Timesமேலும் Bigg Boss Tamil →
Advertisement
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →