நடிகை நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ்

இயக்குனர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா. 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபல நடிகையாக கலக்கியவர் இவர்.

நடிகை நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 1

விளம்பரம்

பூர்ணிமாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருந்தது.

நடிகை நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 2

விளம்பரம்

அந்தளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கீழடி அருங்காட்சியகம் சென்ற பசங்க பட நடிகை சுஜாதா

நடிகை நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 3

விளம்பரம்

ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தும் அசத்தி உள்ளார் பூர்ணிமா.

நடிகை நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 4

விளம்பரம்

பின்னர் இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பூர்ணிமா பாக்யராஜ்.

நடிகை நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 5

இவரின் மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் ஸ்கை டைவிங் செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

நடிகை நதியாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் 6

இவர் நடிகை நதியா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment