The Indian Times

பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் 80வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆக வலம் வந்தவர் டெல்லி கணேஷ்.

திருநெல்வேலியை சேர்ந்த இவர் பட்டின பிரவேசம் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.

Advertisement

1981ஆம் ஆண்டு வெளியான எங்கம்மா மகாராணி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவுக்குள் நுழைந்தார்.

தனது நடிப்பு திறமையால் அசத்திய அவர் , மைக்கேல் மதன காமராஜன் அவ்வை சண்முகி போன்ற படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

மேலும் ரஜினி உடனும் பொல்லாதவன் , படிக்காதவன் படங்களில் நடித்து உள்ளார்.

தற்போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் டெல்லி கணேஷ்.

இவர் தனது 80வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

Advertisement

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in