யானையுடன் நேருக்கு நேர் மோதும் GV பிரகாஷ்.. கள்வன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் ஜிவி பிரகாஷ்,இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2006 ஆம் ஆண்டு வெளியாகிய வெயில் படத்தின் மூலம் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் ஜிவி பிரகாஷ் குமார்.இப்படத்தின் இசை மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார்.இப்படத்தினை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கிவிட்டார் ஜிவி பிரகாஷ் குமார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

யானையுடன் நேருக்கு நேர் மோதும் GV பிரகாஷ்.. கள்வன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

இசையமைப்பாளராக இருந்தது போதாது என தற்போது கதாநாயகனாகவும் நடித்து அசத்தி வருகிறார்.டார்லிங் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆகியவர் ஜிவி.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.மேலும் தற்போது தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.சூரரைப்போற்று படத்தில் சிறந்த இசையமைத்ததற்கு ஜிவி தேசிய விருதினை பெற்றுள்ளார்.தற்போது அடுத்தடுத்து படங்களில் கதாநாயகனாகவும் நடித்து சினிமாவை வலம் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட நடிகை வாணி போஜன்

யானையுடன் நேருக்கு நேர் மோதும் GV பிரகாஷ்.. கள்வன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் பி வி சங்கர் இயக்கத்தில் கள்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் பாரதி ராஜா,விஜய் டிவி தீனா ஆகியோர் நடித்துள்ளனர்.கதாநாயகியாக இவனா நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

யானையுடன் நேருக்கு நேர் மோதும் GV பிரகாஷ்.. கள்வன் படத்தின் ட்ரைலர் வெளியாகியது 3

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment