சைக்கோவிடம் மாட்டி தப்பிக்க போராடும் கயல் ஆனந்தி… ஒயிட்ரோஸ் ட்ரைலர் வெளியாகியது

தெலுங்கு படங்களில் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.தமிழில் பொறியாளன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் கதாநாயகியாக நடித்த கயல் படம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதன் மூலம் கயல் ஆனந்தி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார்.தற்போது பல தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த BIGGBOSS ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு

சைக்கோவிடம் மாட்டி தப்பிக்க போராடும் கயல் ஆனந்தி... ஒயிட்ரோஸ் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக டைட்டானிக் மற்றும் ராவண கோட்டம் என்ற படம் வெளியாக இருக்கிறது.தற்போது திருமணம் ஆகிய பின் கயல் ஆனந்தி படங்களில் நடிப்பதில் ஈடுபாடு காட்டவில்லை,மேலும் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.தெலுங்கிலும் ஆண்டுக்கு ஒரு படம் என்பது போல் நடித்து அசத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய சுந்தரி சீரியல் நாயகி கேபிரியல்.. வைரலாகும் புகைப்படங்கள்

சைக்கோவிடம் மாட்டி தப்பிக்க போராடும் கயல் ஆனந்தி... ஒயிட்ரோஸ் ட்ரைலர் வெளியாகியது 2

விளம்பரம்

கவர்ச்சிக்கு சிறிதளவு இடம் கொடுக்காத நடிகைகளில் இவர் ஒருவர் ,இதனால் தான் இவரை பல ரசிகர்களுக்கும் பிடிக்கின்றது.தற்போது மீண்டும் இவர் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளது இவர்களது ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஒயிட்ரோஸ் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தோழி குஷ்பு, ரம்பா மற்றும் கலாவை சந்தித்து மகிழ்ந்த நடிகை மீனா

விளம்பரம்

Embed Video Credits : NEW MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment