யார் நீங்கள் என கேட்ட வனிதா.. ஆத்திரத்தில் பொங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி.. கோபத்தில் வெளியேறிய சினேகன்..| Bigg Boss Ultimate Promo 2

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

யார் நீங்கள் என கேட்ட வனிதா.. ஆத்திரத்தில் பொங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி.. கோபத்தில் வெளியேறிய சினேகன்..| Bigg Boss Ultimate Promo 2 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits:Disney hotstar tamil

யார் நீங்கள் என கேட்ட வனிதா.. ஆத்திரத்தில் பொங்கிய சுரேஷ் சக்கரவர்த்தி.. கோபத்தில் வெளியேறிய சினேகன்..| Bigg Boss Ultimate Promo 2 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா சுரேஷ் சக்கரவர்த்தியை பார்த்து இந்த ஷோவில் நீங்கள் யார்? என்று கேட்கிறார். அதற்கு சுரேஷ் அடக்கம் வேணும், மத்தவங்கள பேசாதேன்னு சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று பதில் அளிக்கிறார். இந்த சண்டையை பார்த்த சினேகன் கோபத்துடன் வெளியேறுகிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment