நீங்க பேசுறது எரிச்சலா இருக்கு..பாலாக்கு ஜால்ரா போடாதீங்க..வனிதாவை விளாசிய அபிராமி | Bigg Boss Ultimate Promo 1

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது பிக் பாஸ் தமிழுக்கான ஸ்பின்-ஆஃப் மற்றும் OTT பிளாட்ஃபார்ம் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது. அதன்படி 30 ஜனவரி 2022 அன்று ஸ்டார் இந்தியாவின் ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது . அதன் பிரமாண்டமான வெளியீட்டு விழா ஜனவரி 30 ஆம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். இருப்பினும், அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 1.30 மணிநேர எபிசோட் விஜய் மியூசிக் சேனலில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படும்.

கட்டாயம் படிக்கவும்
"கோவப்படாத தாமரை!" பூவுடன் வீட்டிற்குள் வந்ததும் கட்டியணைத்து தாமரைக்கு முத்தமிட்ட கணவர்! கண்கலங்கிய தாமரை! Bigg Boss Promo 2

நீங்க பேசுறது எரிச்சலா இருக்கு..பாலாக்கு ஜால்ரா போடாதீங்க..வனிதாவை விளாசிய அபிராமி | Bigg Boss Ultimate Promo 1 1

விளம்பரம்

புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு இது வரை கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். பரணி மற்றும் ஓவியா Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்குறது. Youtube Video embed code credits:Disney hotstar tamil

நீங்க பேசுறது எரிச்சலா இருக்கு..பாலாக்கு ஜால்ரா போடாதீங்க..வனிதாவை விளாசிய அபிராமி | Bigg Boss Ultimate Promo 1 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் தாடி பாலாஜியை, பாலாஜி முருகதாஸ் இந்த வீட்டில் இருக்கும் ஒரே காமெடியன் நீங்கள்தான் எனவும், போன தடவை மனைவியுடன் வந்தீர்கள். உங்களுக்கு தனியாக வரும் பழக்கம் இல்லையா என கேட்கிறார். அதற்கு அபிராமி நீங்கள் சொன்ன வார்த்தை எரிச்சலூட்டுவதாக உள்ளது என பதில் அளிக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்
பொய் சொல்லாத நா அப்படி சொல்லவே இல்ல - டென்ஷனான ரியோ

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment