சைக்கிள் ஓட்டுங்க..பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்..ஓட்ட முடியாமல் கீழே இறங்கிய ஜூலி..| BiggBoss Ultimate

விளம்பரம்
விளம்பரம்

தமிழில் பிக்பாஸ் வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்துவிட்டது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்கினார். தற்போது இந்த 5 சீசன்களிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரம் ஒளிபரப்பு நிகழ்ச்சியானது தற்போது நடைபெற்று வருகிறது. புதிதாக தொடங்கப்பட்ட BiggBoss Ultimate-லிருந்து கமல் விலகிவிட்டார். இதை தொடர்ந்து மீதம் உள்ள நாட்களை நடிகர் சிம்பு தொகுத்து வழங்க உள்ளார்.  தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். குறிப்பாக தமிழில் வெளியாகும் இந்த ரியாலிட்டி ஷோவிற்கு பல ரசிகர்கள் உண்டு. அதன் தினசரி ஹைலைட் செய்யப்பட்ட கிளிப்புகள் 3 மணிநேர எபிசோடாக வாரம்தோறும் ஞாயிறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

கட்டாயம் படிக்கவும்  தனலக்ஷ்மி நடவடிக்கையை வன்மையாக கண்டித்த கமல்ஹாசன்... | bigg boss promo

சைக்கிள் ஓட்டுங்க..பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்..ஓட்ட முடியாமல் கீழே இறங்கிய ஜூலி..| BiggBoss Ultimate 1

விளம்பரம்

BiggBoss Ultimate நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி வெங்கடாச்சலம், தாடி பாலாஜி, அனிதா சம்பத், ஷாரிக், நிரூப், தாமரை, சுஜா வருணி, ஸ்ருதி மற்றும் அபினய் என 14 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட ஓவியா மற்றும் பரணி கலந்து கொள்ளவில்லை இவர்கள் இருவரும் Wild Card என்ட்ரியாக கலந்து கொள்வார்கள் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பிக்பாஸ் அல்டிமேட் 50 நாட்களை கடந்து விட்ட நிலையில் இனிமேல் அவர்கள் கலந்து கொள்வார்களா என்பது சந்தேகமே. Youtube Video embed code credits: Disney + hotstar Tamil

BiggBoss Ultimate

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சைக்கிள் ஓட்டும் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. பிக்பாஸில் மிக ஃபேமஸ் ஆன டாஸ்க் இது. சீசன் 3ல் ஹவுஸ்மேட்ஸ் விடிய விடிய சைக்கிள் ஓட்டி உள்ளார்கள். ஒரு சீசனில் சைக்களில் ஓட்டினால்தான் பாத்ரூமில் தண்ணீர் வரும் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு கஷ்டமான டாஸ்க் இது. தற்போது பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸை சைக்கிள் ஓட்ட சொல்கிறார். சைக்களின் முகப்பு விளக்கு அணைந்தாலோ இல்லை சைக்கிள் ஓட்டுவதை நிறுத்தினாலோ அந்த சைக்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள நபர் வெளியேற்றப்படுவார். ஜூலி சைக்கிளில் இருந்து இறங்கியதால் அவர் சைக்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிரூப் வெளியேற்றப்பட்டார். இதனால் கடுப்பான நிரூப் அவருடைய சைக்கிளை விட்டு இறங்கு ரம்யாவை வெளியேற்றுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the biggboss promo below..

கட்டாயம் படிக்கவும்  விக்ரமன் நீங்க மத்தவங்க பேசுறத புரிஞ்சிகிட்டு நடக்கணும் என கூறிய தனலட்சுமி | bigg boss promo

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment