The Indian Times

GP முத்துவை பயமுறுத்தி வச்சி செய்யும் போட்டியாளர்கள்…பாவம்ங்க அவரு | BIGG BOSS PROMO

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நேற்றுமுதல் ஒளிபரப்பாகி வருகிறது.100 நாட்கள் 14க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா,ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,ஆரம்பித்த சில நொடிகளே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்து அதிரடி காட்டியது பிக் பாஸ்,முதல்நாளே நிகழ்ச்சி சூடுபறக்க துவங்கியது.

Advertisement

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஜிபி முத்துவின் வேஷ்டியை இழுத்து அவரை ராபர்ட் மாஸ்டர் பயமுறுத்தியுள்ளார்.ஜிபி முத்துவுடன் அனைவரும் விளையாண்டு மகிழ்ந்து வருகின்றனர்.மழை வந்த உடனே ஜிபி முத்து குழந்தை போல் மழையில் நடனம் ஆடியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

Embed video credits : Vijay Television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in