The Indian Times

40வயதிலும் கிளாமரில் கலக்கும் எஸ்ஜே சூர்யா பட கதாநாயகி

அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக அறிமுகம் ஆகியவர் நடிகை மீரா சோப்ரா.

இப்படத்தில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உருவாகியது.

Advertisement

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து உள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் சினிமாவை விட்டு வெளியேறினார்.

இவர் தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தற்போது இவர் கிடைக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

மேலும் 40வயது ஆகி திருமணம் செய்யாமல் இருக்கும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in