சைகை மூலம் விஷ்ணுவை கிண்டலடித்து காண்டாக்கிய பிரதீப்…. பிக் பாஸ் ப்ரோமோ

தமிழில் 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 7வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர்1 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த முறை 18 போட்டியாளர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி ஜோயாவின் அழகிய புகைப்படங்கள்

சைகை மூலம் விஷ்ணுவை கிண்டலடித்து காண்டாக்கிய பிரதீப்.... பிக் பாஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கூல் சுரேஷ்,வினுஷா தேவி, ரவீனா தாஹா,பிரதீப் அந்தோணி, நிக்சன்,பூர்ணிமா,விஜய் வர்மா,ஐஸ்வர்யா,அனன்யா ராவ் , மணி சந்திரா ,விஷ்ணு விஜய் . பவா செல்லத்துரை, மாயா, பாண்டியன் ஸ்டார் சரவணன் விக்ரம்,ஜோவிகா,விசித்ரா, யுகேந்திரன்,என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  புதுமண தம்பதிகளாக மாறிய நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்

சைகை மூலம் விஷ்ணுவை கிண்டலடித்து காண்டாக்கிய பிரதீப்.... பிக் பாஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

இருவீட்டு போட்டியாளர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது,இதில் நடுவராக கேப்டன் பூர்ணிமா செயல்படவே அவர் தவறாக செயல்பட்டதாக மணி கூறி சண்டையிடுகிறார்,அவருக்கு ஆதரவாக ஸ்மால் பாஸ் வீட்டினர் ஒன்று கூடவே விஷ்ணு ப்ரதீபிடம் சண்டை போடுகிறார் உடனே பிரதீப் விஷ்ணுவை சைகை மூலம் கிண்டலடித்து காண்டாக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment