The Indian Times

காதலன் TTF வாசனுடன் பிறந்தநாளை கொண்டாடிய CWC ஷாலின் சோயா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தற்போது பிரபலமாகி இருப்பவர் ஷாலினி சோயா.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி வருகிறார் ஷாலின்.

Advertisement

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் சற்று அதிகமாக ஆகி உள்ளது என்றே சொல்லலாம்.

இவர் தமிழில் அண்மையில் வெளியான கண்ணகி படத்தில் நடித்து அறிமுகமாகியவர்.

மலையாள சினிமா நடிகையான இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் யூடியூபர் டிடிஎப் வாசனை காதலித்து வருகிறார். இருவரும் தங்களது காதலை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஷாலின் தனது காதலன் டிடிஎப் வாசன் உடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in