The Indian Times

சென்னை ரைனோஸ் அணியில் விளையாடும் தமிழ் நடிகர்கள் – CCL2024

ஆண்டுதோறும் பல மொழி சினிமா நடிகர்களை வைத்து செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதில் தமிழகம் சார்பில் சென்னை ரைனோஸ் அணி விளையாடி வருகிறது.

Advertisement

வெவ்வேறு சினிமா மொழிகளிலும் உள்ள நடிகர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த விளையாட்டை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கூடும் போட்டி என்றால் இதுதான் என்றே சொல்லலாம்.

தற்போது இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகி இருக்கிறது.

இந்த அணியில் ஜீவா, பரத், சாந்தனு என பல வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

Advertisement

இவர்களின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in