பத்துதல படத்தின் “ராவடி” பாடல் VIDEO SONG வெளியாகியது…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவை கலக்குபவர் சிலம்பரசன்.இவரை ரசிகர்கள் செல்லமாக லிட்டில் சூப்பர் ஸ்டார் ,சிம்பு என அழைப்பது தான் வழக்கம்.டி ராஜேந்தர் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் உறவை …