கியூட்டாக தெலுங்கு பேசி மாஸ் கட்டிய விஜய் சேதுபதி – வைரல் வீடியோ
தெலுங்கு படமான உபேனாவின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.. தெலுங்கு ரசிகர்காக படத்தின் அறிமுக விழாவில் தெலுங்கில் பேசி இருக்கிறார். விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி தெலுங்கில் பேசியது பலரை வியப்படைய வைத்ததாக தெரிகிறது. …