வெறித்தனமாக லுக்கில் VIJAYTV தொகுப்பாளினி பாவனா
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் பாவனா. ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிக பிரபலமாகியவர். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த பொழுது அவருடன் பணியாற்றி பட்டையை கிளப்பி இருந்தவர் …