விளம்பரம்
கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.20ஸ் களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் இவர் என்றே சொல்லலாம்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தவர் . இவர் …

Read more

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்கள் 9

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்கள்

நடிகர் சரத்குமார் 90 களில் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் .பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்தவர்.ஆரம்பத்தில் வில்லனாக வந்து பின்னர் ஹீரோவாக நடித்து அசத்தி மக்களை கவர்ந்தார்.வில்லன் கதாநாயகன் என இரண்டிலும் பட்டையை கிளப்பி …

Read more

கயலை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மாஸ் என்ட்ரி கொடுத்த ஈஸ்வரி... கயல் ப்ரோமோ 16

கயலை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற மாஸ் என்ட்ரி கொடுத்த ஈஸ்வரி… கயல் ப்ரோமோ

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி.அதன் பின்னர் தான் பிற தொலைக்காட்சிகள் எல்லாம்.என்று சொல்லு அளவிற்கு குடும்பத்தரசிகளின் மனதினை கொள்ளை கொண்டுவிட்டது சன் டிவி.பல தொடர்களை களம் இறக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது.வாரத்தில் …

Read more

முட்டா பய மாறி கேள்வி கேட்காதே... AGS-யை கலாய்த்த கரிகாலன்... எதிர்நீச்சல் ப்ரோமோ 19

முட்டா பய மாறி கேள்வி கேட்காதே… AGS-யை கலாய்த்த கரிகாலன்… எதிர்நீச்சல் ப்ரோமோ

மக்களுக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சிகளில் ஒன்று சன் தொலைக்காட்சி,இந்த தொலைக்காட்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காரணம் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து இருக்கிறது.இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாடகங்களுக்கு …

Read more

விளம்பரம்
வைரல் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் 22

வைரல் பாடலுக்கு சேலையில் குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் சாக்ஷி அகர்வால்.இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆகினார். பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் சிறு …

Read more

நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் UNSEEN புகைப்படங்கள் 26

நடிகர் அஜித் மற்றும் ஷாலினியின் UNSEEN புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமாருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களது ரசிகர்களுக்கு திருவிழா ,தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது. அந்தளவிற்கு அஜித் மேல் தீராத …

Read more

41 வயதிலும் இன்னும் இளமையாக இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 33

41 வயதிலும் இன்னும் இளமையாக இருக்கும் நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் தான் தமிழ் படங்களில் தற்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தில் இருப்பார்கள்.அதில் ஒரு கதாநாயகி தான் மீரா ஜாஸ்மின். தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் …

Read more

அப்பா ரஜினிகாந்த் போலவே லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு விழாவில் பேசிய ஐஸ்வர்யா 40

அப்பா ரஜினிகாந்த் போலவே லால் சலாம் படப்பிடிப்பு நிறைவு விழாவில் பேசிய ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தையை போல சினிமாவில் நடிக்காமல் 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர்.இப்படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் …

Read more

விளம்பரம்
இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 43

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட முன்னணி இயக்குனர் T.ராஜேந்தர். ,நடிகர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார். சினிமா மீதுகொண்ட காதலினால் சினிமாவை கற்று ஒருதலை ராகம் …

Read more

அர்ஜுன் கெட்டவன்.. இனி நானே களத்துல இறங்கி அர்ஜுன் முகமூடியை கிழிக்கிறேன்.. உண்மையை தெரிந்துகொண்ட கோதை.. தமிழும் சரஸ்வதியும் PROMO 51

அர்ஜுன் கெட்டவன்.. இனி நானே களத்துல இறங்கி அர்ஜுன் முகமூடியை கிழிக்கிறேன்.. உண்மையை தெரிந்துகொண்ட கோதை.. தமிழும் சரஸ்வதியும் PROMO

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு …

Read more

சேலையில் சிலை போல ஜொலிக்கும் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக் 54

சேலையில் சிலை போல ஜொலிக்கும் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக …

Read more

HUKUM பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட BIGGBOSS அமீர் 61

HUKUM பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போட்ட BIGGBOSS அமீர்

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

விளம்பரம்
VACATION-க்கு வெளிநாடு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் 64

VACATION-க்கு வெளிநாடு சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது. ரஜினி …

Read more

பேரனுடன் YOUTUBE சேனல் ஆரம்பித்து அலப்பறை கொடுக்கும் ரஜினி.. ஜெயிலர் 3RD PROMO வெளியாகியது 71

பேரனுடன் YOUTUBE சேனல் ஆரம்பித்து அலப்பறை கொடுக்கும் ரஜினி.. ஜெயிலர் 3RD PROMO வெளியாகியது

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே …

Read more

காவாலாவுக்கு தமன்னா போட்ட வெறி ஆட்டம் - ஜெயிலர் 2ND PROMO வெளியாகியது 74

காவாலாவுக்கு தமன்னா போட்ட வெறி ஆட்டம் – ஜெயிலர் 2ND PROMO வெளியாகியது

சினிமா உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழில் உண்டு.இவர் நடிப்பு ஸ்டைல் என எல்லாவற்றிற்குமே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை உலகளவு சேர்த்தவர்.வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் …

Read more

பேரனிடம் செம்ம BULB வாங்கும் ரஜினி... ஜெயிலர் முதல் PROMO வெளியாகியது 77

பேரனிடம் செம்ம BULB வாங்கும் ரஜினி… ஜெயிலர் முதல் PROMO வெளியாகியது

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை …

Read more

விளம்பரம்
இரண்டாவது பட்டம் முடித்து DEGREE வாங்கி பெற்றோரை பெருமைபடுத்திய குக் வித் கோமாளி மோனிஷா 81

இரண்டாவது பட்டம் முடித்து DEGREE வாங்கி பெற்றோரை பெருமைபடுத்திய குக் வித் கோமாளி மோனிஷா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர் மோனிஷா, இந்த நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் …

Read more

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் 88

பலரும் பார்த்திராத நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் பரத். இப்படம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினார். 2004 ஆம் ஆண்டு காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து …

Read more

WEEKEND-யை தனது மகள்களுடன் சொந்த பண்ணையில் கொண்டாடும் நடிகர் அர்ஜுன் 95

WEEKEND-யை தனது மகள்களுடன் சொந்த பண்ணையில் கொண்டாடும் நடிகர் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தமிழ்,தெலுங்கு சினிமாக்களில் கொடிகட்டி பறந்தவர்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் நடித்த ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகராக கொடிகட்டி …

Read more

36 வயதிலும் இன்னும் அப்படியே இருக்கும் தேவதையை கண்டேன் கதாநாயகி ஸ்ரீதேவி விஜயகுமார் 103

36 வயதிலும் இன்னும் அப்படியே இருக்கும் தேவதையை கண்டேன் கதாநாயகி ஸ்ரீதேவி விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார். இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு …

Read more

விளம்பரம்
நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி ஆட்டம் போட்ட நடிகை மாளவிகா மோகனன் 110

நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடி ஆட்டம் போட்ட நடிகை மாளவிகா மோகனன்

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார். …

Read more

கணவருடன் HONEYMOON- செம்ம ROMANCE செய்யும் நடிகை ஷ்ரேயாவின் புகைப்படங்கள் 118

கணவருடன் HONEYMOON- செம்ம ROMANCE செய்யும் நடிகை ஷ்ரேயாவின் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா.தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர் இவர்.தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் …

Read more