The Indian Times

என் வீட்டு சமயலறையில் நீ சிலிண்டர் பிரியங்கா.. பங்கம் செய்த ராமர்… குக் வித் கோமாளி promo 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக ராமர்,பரீனா,வினோத், திடியன் , கெமி ஆகியோர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கியுள்ளது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொண்டு உள்ளார்.

Advertisement

Embed Video Credits : VIJAY TELEVISION

இந்தவார ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் ராமர் மற்றும் பிரியங்கா அடிக்கும் லூட்டி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ப்ரோமோ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை அதிகரித்து உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in