மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி… அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள்

நடனத்தின் மீது கொண்ட காதலால் அதில் எதையாவது சாதிக்க வேண்டும் என வாய்ப்பு தேட தொடங்கினார் அமீர்.அப்படி வாழ்க்கையை தொடங்கி இன்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியிருப்பவர் தான் இவர்.

மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி... அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு நடன இயக்குனராக இருந்தவர் அமீர்.மேலும் பல விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய ஷாஜஹான் பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி... அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள் 2

விளம்பரம்

தனது நீண்டநாள் போராட்டத்திற்கு பிறகு இவர் முதன் முதலில் ஏன்டா தலையில் எண்ணெய் வைக்கல என்ற படத்தில் நடன இயக்குனராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்

மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி... அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர்.

கட்டாயம் படிக்கவும்  96 பட நடிகர்கள் REUNION புகைப்படங்கள்

மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி... அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள் 4

விளம்பரம்

அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி... அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள் 5

இருப்பினும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தனக்கான நேரத்திற்காக காத்திருந்தார் அமீர். அப்பொழுது இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொண்டார்.

கட்டாயம் படிக்கவும்  சமைச்சி எடுத்துட்டு வாங்க அங்க துப்புவாங்க... சுனிதாவை பங்கம் செய்த புகழ்.. Cook With Comali Promo

மாமா மேல சாஞ்சிக்கோ பாவனி... அமீர் பாவனியின் ரொமேன்டிக் புகைப்படங்கள் 6

அதே சமயம் அமீர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.தனது புதிய படத்தினை இயக்கி வருகிறார்,இப்படத்தின் படப்பிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment