குடும்பத்துடன் WEEK END-ஐ கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.

குடும்பத்துடன் WEEK END-ஐ கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா 1

விளம்பரம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் செந்திலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பாடகி ராஜலக்ஷ்மி

குடும்பத்துடன் WEEK END-ஐ கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா 2

விளம்பரம்

அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

குடும்பத்துடன் WEEK END-ஐ கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா 3

விளம்பரம்

பல வருடமாக ஓடி கொண்டு வந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.இந்த சீரியல் முடிந்த நிலையில் தற்போது சீசன் 2 விரைவில் தொடங்க உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை அஞ்சலியின் தாறுமாறான புகைப்படங்கள்

குடும்பத்துடன் WEEK END-ஐ கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா 4

விளம்பரம்

இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.இந்த சீரியல் எப்பொழுது ஒளிபரப்பு ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

குடும்பத்துடன் WEEK END-ஐ கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா 5

இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுஜிதா தனுஷ்

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் மகனுடன் நடிகை அதிதி சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

குடும்பத்துடன் WEEK END-ஐ கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா 4

இவர் தற்போது தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment