VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள்

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகியவர் பாவனா.

VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஜோடி நம்பர் 1 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிக பிரபலமாகியவர்.

VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்த பொழுது அவருடன் பணியாற்றி பட்டையை கிளப்பி இருந்தவர் பாவனா.

கட்டாயம் படிக்கவும்  சேலையிலும் இவ்வளவு கிளாமரா.. கலக்கும் அந்நியன் பட நாயகி சதா

VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கு அப்போது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போதும் தொகுப்பாளினியாக தொடர்ந்து வரும் பாவனா கிரிக்கெட்டி போட்டிக்கு மட்டும் தொகுப்பாளினியாக செயல்பட்டு வருகிறார்.

VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் 5

திருமணத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி கழித்து மீண்டும் இவர் தொகுப்பாளினியாக களம் இறங்கி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  தற்போதைய கதாநாயகிகளுக்கே TOUGH கொடுக்கும் நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் 6

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

VIJAY TV தொகுப்பாளினி பாவனா விடுமுறை கொண்டாட்ட புகைப்படங்கள் 7

தற்போது இவர் வெளிநாடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment