நின்று போன பல்லவி திருமணம்… கண்ணனை மாப்பிளையாக்கிய பார்வதி… வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ

நாடகங்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியாக தற்போது விஜய் தொலைக்காட்சி மாறி உள்ளது. பல நல்ல தொடர்களை ஒளிபரப்பி ரசிகர்களை அதிகம் கவர்ந்து உள்ளது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களை காண்பதற்கே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

நின்று போன பல்லவி திருமணம்... கண்ணனை மாப்பிளையாக்கிய பார்வதி... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ 1

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீட்டுக்கு வீடு வாசப்படி. குடும்பத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து உள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. பிற தொடர்களை போல இந்த தொடருக்கும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை சீரியல் அண்ணாமலையின் 60வது திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

நின்று போன பல்லவி திருமணம்... கண்ணனை மாப்பிளையாக்கிய பார்வதி... வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில் பல்லவி திருமணம் நின்று போகவே, மாப்பிளை வீட்டார் காலில் பல்லவியின் தந்தை விழுகிறார். இதனால் கடுப்பாகிய பல்லவி அனைவரையும் மிரட்டுகிறார். இந்நிலையில் பார்வதி பல்லவிக்கு கண்ணனை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இதனை கேட்டு கண்ணன் கடும் அதிர்ச்சி அடைகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் ஹீரோயின்களை ஓரம்கட்டிய இயக்குனர் அட்லீ மனைவி ப்ரியா

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment