குக் வித் கோமாளி விசித்ரா மகன்களின் புகைப்படங்கள்

சிறு சிறு கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் தோன்றி நடிகையாக வலம் வந்தவர் விசித்திரா,1991 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய பொற்கொடி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  AVM ஸ்டுடியோ மியூசியத்தை சுற்றிப்பார்த்து நினைவுகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை மீனா

குக் வித் கோமாளி விசித்ரா மகன்களின் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றவர் இவர்.

குக் வித் கோமாளி விசித்ரா மகன்களின் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகினார்.

கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி விசித்ரா மகன்களின் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்,திரைப்படங்களில் விலகிய விசித்திரா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி விசித்ரா மகன்களின் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது நடந்து முடிந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு மூன்றாவது இடத்தினை பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  கிராமத்து லுக்கில் சேலையில் கலக்கும் CWC சுஜிதா அண்ணி.. வைரலாகும் புகைப்படங்கள்

குக் வித் கோமாளி விசித்ரா மகன்களின் புகைப்படங்கள் 5

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

குக் வித் கோமாளி விசித்ரா மகன்களின் புகைப்படங்கள் 6

தற்போது இவரின் மகன்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment