The Indian Times

அர்த்தமைந்தா ராஜா… ஜெயிலர் படத்தில் இருந்து வெளியாகிய புகைப்படங்கள்

பெரிய தடைகளுக்கு பிறகு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆகியவர் நெல்சன் திலீப்குமார்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்றார்.மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து இயக்குவதில் வல்லவர் என்று ரசிகர்களிடமே நல்ல பெயரினை பெற்றவர்.

வில்லனாகவும்,கதாநாயகனாகவும் தமிழ் சினிமாவை கலக்கியவர் ரஜினிகாந்த். இவரின் படம் வெளியாகும் நாளை இவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது வழக்கம்.

Advertisement

பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகர் ரஜினிகாந்த்.

முதல் படத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெருமையை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற வெற்றிப்படத்தினை கொடுத்தார் நெல்சன்.இப்படம் 100 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.

அண்மையில் இவர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் சரிவினை கண்டது.இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.இது ரஜினியின் 169வது படம் ஆகும்.இப்படத்தில் நிச்சயம் வெற்றிக்கான வேண்டும் என கடுமையாக உழைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது,

தற்போது இப்படத்தில் இருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in