The Indian Times

கோகொனட் கறி சாப்ட்டா சரி – குக் வித் கோமாளி அட்டகாசங்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த காமெடியான சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி இது தற்போது இரண்டாவது சீசனாக ஒளிபரப்பு ஆகி கொண்டிருக்கிறது. Watch Today’s Promo (30/11/20) Below

இதில் பாலா மற்றும் புகழ் நகைச்சுவை வெளிப்பாடு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இந்த எண்டர்டெயின்மெண்ட் ஷோவை காண்பதற்கு பல ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த கலாட்டா சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைவரும் சமையலில் சுவை உள்ளதோ இல்லையோ நகைச்சுவை மிகுதியாக உள்ளது.Watch Promo Below

Advertisement

அதிலும் குறிப்பாக புகழ் செய்யும் நகைச்சுவைக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர்களை சமாளிப்பது நடுவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.அவர்களின் சமாளிக்கும் திறமை இன்னும் நகைச்சுவையை கூட்டுகிறது என்றே சொல்லலாம்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in