The Indian Times

குக் வித் கோமாளி அஸ்வின் கேக் வெட்டி கொண்டாட்டம் – சிவாங்கி புகழ் மணிமேகலை

குக் வித் கோமாளி ஷோ வர வர செம்ம காமெடியா போயிட்டு இருக்கு. இதுல வர அஷ்வின் ஒரு குக் ஆக தன்னோட பங்களிப்பை கொடுத்து இருப்பாரு. அவரு ஷிவாங்கி சேர்ந்து பன்ற காமெடி க்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கு. இந்த ஷோ வாரம் வாரம் நல்ல ஒரு ரேட்டிங் ல போயிட்டு இருக்குன்னு தான் சொல்லனும். இந்த நேரத்துல அஷ்வின் ரசிகர்களுக்கு மட்டும் இல்ல குக்கு வித் கோமாளி ஷோக்கு உள்ள ரசிகர்களுக்கே சந்தோஷமான செய்தி என்னனா அஷ்வின் அவர்கள் பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ ஒன்னு வெளி வந்திருக்கு.

Advertisement

இதுல எல்லா குக்கு மற்றும் கோமாளி சேர்ந்து அவரோட பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர். இதுல அவரு ரொம்ப சென்டிமெண்ட் ஆகி பேசி இருக்காரு. அது என்னனா, அவரு நான் உண்டு என் வேலை உண்டு தான் இருப்பாராம். ஆனா இந்த ஷோ வந்ததிலிருந்து எல்லாம் மாறி போய்டுச்சு னு சொல்லி இருக்காரு. இந்த ஷோ இல்லாத நாள் எல்லாம் எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவ அப்டின்னு சொல்லி இருக்காரு.

Advertisement

https://youtu.be/LcboPr9OUuw?t=18

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in